×

நேபாளத்தின் பிரதமராகும் ‘ராப்’ பாடகர் பாலேந்திர ஷா!

நேபால்: நேபாள நாட்டின் பொதுத் தேர்தலில், ராப் பாடகர் பாலேந்திர ஷாவின், ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை கைப்பற்றியது. ‘Gen Z’ இளைஞர்களின் போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில், அந்த போராட்டத்தை ஆதரித்த பாலேந்திர ஷாவின் ஆர்.எஸ்.பி. கட்சியை இளைஞர்கள் ஆதரித்துள்ளனர்.

 

Tags : Balendra Shah ,Nepal ,Rashtriya Independence Party ,
× RELATED இந்தியாவுடன் கடற்பயிற்சியில் ஈடுபட்ட...