×

வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து ரூ.868.50ல் இருந்து ரூ.928.50ஆக விற்பனை..!

 

சென்னை: இன்று முதல் LPG கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. ஈரான் – அமெரிக்க போர் சூழல் நிலவும் நிலையில், நள்ளிரவில் நாடு முழுவதும் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து ரூ.868.50ல் இருந்து ரூ.928.50ஆக விற்பனை; 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.114.50 உயர்ந்து ரூ.2043.50க்கு விற்பனை: எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என ஒன்றிய அரசு கூறிவந்த நிலையில், போர் சூழலை பயன்படுத்தி விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags : Chennai ,IRAN ,U.S. ,
× RELATED நாகை – இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை