×

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

 

டெல்லி: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி; இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து போரை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளும்; மேற்கு ஆசியாவில் மீண்டும் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தோம்; பேச்சுவார்த்தை மூலம் மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப வேண்டும் என்பது குறித்தும் ஆலோசித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Modi ,Chancellor ,Emmanuel Macron ,Delhi ,PM Modi ,India ,France ,West Asia ,
× RELATED மறைந்த ஈரான் உச்சத் தலைவர் அலி...