×

இந்திய கிராமபுறங்களில் கல்வியை விட குட்காவிற்கு அதிகம் செலவிடும் மக்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 

டெல்லி: இந்திய கிராமபுறங்களில் மக்கள் கல்வியை விட குட்காவிற்கு அதிக பணத்தை செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கிராமப்புற குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் 2.5% மட்டுமே கல்விக்காக செலவிடுகின்றன, அதே நேரத்தில் 4% புகையிலை பொருட்களுக்கு செல்கிறது, பெரும்பாலும் குட்காவிற்கு செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது

Tags : India ,Delhi ,
× RELATED மறைந்த ஈரான் உச்சத் தலைவர் அலி...