×

மறைந்த ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனிக்கு 5 நாள் கழித்து இரங்கல் தெரிவித்த இந்தியா!

 

டெல்லி: அமெரிக்க, இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனிக்கு 5 நாள் கழித்து இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் அலி கமேனிக்கு இரங்கல் தெரிவிக்கும் புத்தகத்தில் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கையெழுத்திட்டு, அந்நாட்டுத் தூதரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

 

Tags : India ,Supreme Leader ,Ali Khamenei ,Delhi ,US ,Foreign Secretary ,Vikram Misri ,Iran ,
× RELATED ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால்,...