×

அஜர்பைஜான் நாட்டிலுள்ள விமான நிலையம் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் என தகவல்

அஜர்பைஜான் நாட்டிலுள்ள விமான நிலையம் மீது ஈரான் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. நக்சிவன் என்ற பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.

Tags : Iran ,Azerbaijan ,Nakhchivan ,
× RELATED ஈரான் குண்டு வீச்சில் கப்பல்...