×

திருச்சுழி அருகே ராஜாசெல்வம் என்பவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ராஜாசெல்வம் என்பவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜாசெல்வம் வீட்டின் முதல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ராஜாசெல்வம் உடலைக் கைப்பற்றி திருச்சுழி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : Rajaselvam ,Virudhunagar ,Tiruchuzhi ,Virudhunagar district ,
× RELATED தீபாவளி சீட்டு மோசடி: ஒருவர் கைது; 2 பெண்களுக்கு வலை