×

மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினராக திருச்சி சிவா மீண்டும் தேர்வாகிறார். 1996, 2002, 2007, 2014, 2020ம் ஆண்டை தொடர்ந்து திருச்சி சிவா 6வது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாகிறார்.

Tags : Trichy Siva ,Constantine Ravindran ,Chennai ,Konstantin Ravindran ,Trichy Shiva ,Dimuka States ,Trichchi Shiva ,
× RELATED முதலமைச்சர் முன்னிலையில்...