×

முதலமைச்சர் முன்னிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது!

சென்னை : திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்து.

Tags : Chennai ,Dimuka ,Congress ,Chief Minister ,Mu. K. Stalin ,President ,Congress of Tamil Nadu ,
× RELATED திமுக உடனான தொகுதிப் பங்கீடு...