×

சென்னையில் 34 காவல் ஆய்வாளர்களை பணியிட மற்றம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு!!

சென்னை: சென்னையில் 34 காவல் ஆய்வாளர்களை பணியிட மற்றம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் 34 ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Arun ,Chennai ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!! நெசவாளர்களுக்கு ‘சொந்த வீடு’