×

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் என்று ரஷ்யா அறிவிப்பு

 

மாஸ்க்கோ: இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் ரஷ்யா அறிவித்துள்ளது.

Tags : Russia ,India ,Moscow ,United States ,Israel ,Iran ,
× RELATED ஈரான் போருக்கு கூடுதலாக ரூ.18 லட்சம் கோடி தேவை: அமெரிக்க ராணுவம்