×

லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது

 

ஈரோடு: பெருந்துறை அருகே ரூ.6,000 லஞ்சம் வாங்கிய நிச்சாம்பாளையம் ஊராட்சி செயலாளர் மாரிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துவரி ரசீதில் பெயர் மாற்றம் செய்ய தினேஷ் என்பவரிடம் ரூ.6,000 லஞ்சம் வாங்கியபோது மாரிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Erode ,Nichampalayam ,Public Affairs Secretary ,Marichami ,Perundura ,Dinesh ,Sothwari ,
× RELATED மும்பையில் இருந்து அரக்கோணத்திற்கு...