×

பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை மாநிலங்களவை வேட்பாளராக அறிவித்தது பாஜக

 

 

டெல்லி: பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை மாநிலங்களவை வேட்பாளராக அறிவித்தது பாஜக. பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவையின் ஈராண்டுத் தேர்தல்களுக்கு பாஜக மத்திய தேர்தல் குழு பின்வரும் பெயர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அசாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, ஒடிசா, மேற்கு வங்கத்தில் இருந்து 9 பாஜக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ் செய்தது.

Tags : BJP ,Nitin Nabin ,Delhi ,BJP Central Election Committee ,Iran ,Assam ,Bihar ,Chhattisgarh ,Haryana ,
× RELATED பாமக தலைவர் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்..?