சென்னை: மார்ச் 7, 8ம் தேதிகளில் ஈரோட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்ய உள்ளார். மார்ச் 7ம் தேதி அந்தியூரிலும் மார்ச் 8ம் தேதி பெருந்துறை, பவானியிலும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.