×

சொல்லிட்டாங்க…

எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். இந்த சந்திப்பு எதற்காக என்பது அவர்கள் இருவருக்கும் தான் தெரியும். :- பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் மோடி வித்தை எடுபடாது. எத்தனை முறை வந்தாலும், என்ன என்ன பேசினாலும் திமுகவிற்கு களங்கம் பூச நினைத்தாலும் அது எடுபடாது. :- விசிக தலைவர் திருமாவளவன்

Tags : EDAPPADI PALANISAMI ,DELHI ,AMITSHA ,BJP ,President ,Nayinar Nagendran ,Modi ,Tamil Nadu ,
× RELATED இந்தியா – கனடா இடையே யுரேனியம்...