×

சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல்

ரியாத்: சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க தூதரகம் இரண்டு ட்ரோன்களால் தாக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக தீ விபத்து மற்றும் கட்டிடத்திற்கு சிறிய பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Tags : Iran ,US ,Riyadh, Saudi Arabia ,RIYADH ,U.S. EMBASSY ,SAUDI MINISTRY OF DEFENSE ,EMBASSY ,
× RELATED இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்