×

எங்களின் நடவடிக்கைகள் அண்டை நாடுகளுக்கு எதிரானது அல்ல; அமெரிக்கப் படைகளுக்கு எதிரானது மட்டுமே: ஈரான் வெளியுறவு அமைச்சகம்

 

ஈரான்: எங்களின் நடவடிக்கைகள் அண்டை நாடுகளுக்கு எதிரானது அல்ல; அமெரிக்கப் படைகளுக்கு எதிரானது மட்டுமே என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. “ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது; அண்டை நாடுகளின் மண்ணைப் பயன்படுத்தி அமெரிக்கா, ஈரானை தாக்குவதை ஏற்க முடியாது. தற்காப்புக்காக பதிலடி கொடுக்க முழு உரிமை உள்ளது. மத்திய கிழக்கின் பாதுகாப்பிற்காக ஈரான் அளவுக்கு வேறு எந்த நாடும் உழைத்ததில்லை; இச்சோதனையான கட்டத்தை வெற்றிகரமாகக் கடப்போம்

Tags : Iran's Foreign Ministry ,Iran ,Iranian Foreign Ministry ,US ,United States ,
× RELATED அமெரிக்கர்கள் இனி குடியுரிமை...