×

நாங்குநேரி அருகே தேநீர் கடையில் இருவர் வெட்டிக் கொலை

நெல்லை: நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் தேநீர் கடையில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 3 இருசக்கர வாகனங்களில் வந்த மர்மநபர்கள் சரமாரியாக வெட்டியதில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Tags : Nanguneri ,Nella ,Purathu ,
× RELATED சென்னை ஜாபர்கான் பேட்டையில் வசிக்கும் ஏ+ பிரிவு ரவுடி சம்போ தினேஷ் கைது