×

சென்னை ஜாபர்கான் பேட்டையில் வசிக்கும் ஏ+ பிரிவு ரவுடி சம்போ தினேஷ் கைது

சென்னை: சென்னை ஜாபர்கான் பேட்டையில் வசிக்கும் ஏ+ பிரிவு ரவுடி சம்போ தினேஷ் (39) கைது; அவரிடமிருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கொலை, கொலை முயற்சி என 45க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைதான ரவுடிக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Rawudi Sambo Dinesh ,Jaffargan Peta, Chennai ,Chennai ,Japarkan Peta, Chennai ,
× RELATED கிரிப்டோ கரன்சி முதலீடு ரூ.30 கோடி மோசடி செய்த சென்னை நிறுவனம் மீது வழக்கு