×

பஹ்ரைனுக்கு இந்தியா துணை நிற்கும் என்று அந்நாட்டு மன்னரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி உறுதி

டெல்லி: பஹ்ரைனுக்கு இந்தியா துணை நிற்கும் என்று அந்நாட்டு மன்னரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். “பஹ்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் கடினமான சூழலில் இந்தியா துணை நிற்கும். பஹ்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதற்கும் நன்றி” என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,King ,India ,Delhi ,Bahrain ,Indians ,
× RELATED அமெரிக்க – இஸ்ரேல் வான்வழி தாக்குதல்...