டெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற நிலை மிகவும் கவலைக்குரியது; மோதலை உடனே நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கனடா பிரதமர் மார்க் கார்னி உடனான செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
