×

எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியது!!

டெல்லி: கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியது. இந்தியாவின் தேவையில் 83 சதவீத எரிவாயு ஹோர்மூஸ் நீரிணை வழியாகத்தான் வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியதால் மேற்கு ஆசியாவில் பதற்றம் ஏற்பட்டது.

Tags : Strait of Hormuz ,Delhi ,Hormuz Strait ,India ,United States ,Iran ,
× RELATED மத்திய கிழக்கு மோதல் எதிரொலி :...