×

நாக்பூரில் உள்ள எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழப்பு: 18 பேர் படுகாயம்.

 

மகாராஷ்டிரா: நாக்பூரில் உள்ள எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழப்புந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். வெடிபொருட்கள் தயாரிக்கும் எஸ்பிஎல் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து காரணமாக 17 பேர் உயிரிழந்தனர். வெடி விபத்தை அடுத்து பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர்.

Tags : SPL Energy Limited ,Nagpur ,Maharashtra ,SPL ,
× RELATED கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு...