×

மத்திய கிழக்கு நாடுகளுக்கான 444 விமான சேவைகள் இன்று ரத்து: விமான போக்குவரத்துத் துறை அறிவிப்பு!

 

மத்திய கிழக்கு நாடுகளுக்கான 444 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. நேற்று 410 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று 444 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்வெளியை மூடின.

 

Tags : Middle East ,Aviation Department ,Department of Aviation ,United States ,Israel ,Iran ,
× RELATED பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில்...