×

அந்தமானில் காட்டுக்குள் பதுக்கப்பட்ட போதைப் பொருளை கைப்பற்றிய ’ஓங்கே’ என்ற பழங்குடியின ஊர்க்காவல் படை வீரர்கள்!!

அந்தமான் தீவுகளில் அடர்ந்த காட்டுக்குள் கடத்தல் கும்பலால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கைப்பற்றிய ‘ஓங்கே’ பழங்குடியின ஊர்க்காவல் படையினர்.
ஊர்க்காவல் படை வீரர்கள் ராஜா, ஹாக் இருவருக்கும் டி.ஜி.பி. பாராட்டு தெரிவித்தார். அந்தமானின் பூர்வகுடிகளான ஓங்கே 8 , Particularly Vulnerable Tribal Group என இந்திய அரசு வகைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Onke ,Andaman ,Onge ,Andaman Islands ,Urkaval ,Hawk ,D. G. B. ,
× RELATED போர் பாதிப்புக்குள்ளான துபாய்,...