×

சொல்லிட்டாங்க…

* திமுகவில் நான் இணைந்தது சுயமாக சிந்தித்து, கடந்த கால நிகழ்வுகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்பதற்காக எடுத்தவை. எனக்கு எந்தவித அழுத்தமும் இல்லை, அச்சுறுத்தலும் இல்லை, அச்சமுமில்லை, கட்டாயமும் இல்லை. – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

* கடந்த 2 ஆண்டுகளாக என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும், எனது கட்சி மீதும் சுமத்தப்பட்ட பழிச்சொற்கள் கொஞ்ச நஞ்சமல்ல. என்னை ஒரு ‘ஊழல்வாதி’ என்று முத்திரை குத்த அவர்கள் எவ்வளவோ முயன்றார்கள். ஆனால், நீதிமன்றம் உண்மையை நிலைநாட்டியுள்ளது. – டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால்

Tags : O. Paneer Selvam ,
× RELATED சின்னங்களின் சுவாரஸ்ய கதைகள் தெரியுமா?