×

ஃபிளமிங்கோ” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து திருமயிலை நிலையத்தை வந்தடைந்தது

 

சென்னை: ஃபிளமிங்கோ” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து திருமயிலை நிலையத்தை வந்தடைந்தது. ஃபிளமிங்கோ சுரங்கம் தோண்டும் இயந்திரம் கலங்கரை விளக்கத்திலிருந்து (downline) சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கி வெற்றிகரமாக பணியை முடித்து திருமயிலை நிலையத்தை இன்று வந்தடைந்தது. இதற்கு முன்னதாக, “கழுகு” சுரங்கம் தோண்டும் இயந்திரம், கடந்த 09ம் தேதி சுரங்கப்பாதை அமைக்கும் பணியை நிறைவு செய்தது

Tags : Flamingo ,MRS. ,Chennai ,MRU station ,
× RELATED ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கையை தொடங்க உத்தரவு