×

பாகிஸ்தான் நகரங்கள் மீது தாலிபான் படையினர் ட்ரோன் தாக்குதல்

 

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் நகரங்கள் மீது தாலிபான் படையினர் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்லாமாபாத் அருகே உள்ள ராணுவ நிலைகள் மீது தாலிபான் படையினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. உடனடியாக போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சீனா, ரஷ்யா, கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags : Afghanistan ,Pakistan Air Force ,Islamabad ,
× RELATED எதிரி நாட்டு ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேல்...