×

தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது: மு.வீரபாண்டியன்!

 

சென்னை: திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சு நிறைவு பெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

Tags : Veerapandian ,Chennai ,Dimuka ,Indian Communist ,
× RELATED ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கையை தொடங்க உத்தரவு