×

எடப்பாடியால் எந்த காலத்திலும் இனி வெற்றி பெற முடியாது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

 

சென்னை: எடப்பாடி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் வெறும் பூஜ்ஜியமாகவே உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள எந்த திட்டங்களும் மக்கள் மனதில் நிற்கவில்லை. அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியால் எந்த காலத்திலும் இனி வெற்றி பெற முடியாது.

 

Tags : Weidapadi ,Paneer Selvam ,Chennai ,Edappadi ,Edappadi Palanisami ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி...