×

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பி.எஸ்.

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். ஏற்கெனவே ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் இணைந்த நிலையில் தற்போது ஓ.பி.எஸ். திமுகவில் இணைந்தார். ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன், ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர்.

Tags : Anna Adhiwalayat ,Dimukavil ,Chief Minister of Education ,B. S ,Chennai ,Anna Principal of ,Chennai K. ,Stalin ,O. Paneer Selvam ,Thimugavil ,Manoj Pandian ,Vaithilingam ,O. B. S. ,Timuguil ,Oh ,B. S. ,Ravindranath ,M. L. A. Ayyappan ,
× RELATED சொல்லிட்டாங்க…