சென்னை: சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3400 ஆக உயர்தப்பட்டுள்ளது. பணி நிறைவின் போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறு அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வனக்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும் தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு
