×

செந்தொண்டர்களின் படை சூழ தகைசால் தமிழர் நல்லகண்ணுவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

சென்னை : செந்தொண்டர்களின் படை சூழ தகைசால் தமிழர் நல்லகண்ணுவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. தி.நகர் பாலன் இல்லத்தில் இருந்து ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு இறுதிஊர்வலமாக நல்லகண்ணு உடல் எடுத்து செல்லப்படுகிறது. சென்னை மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ ஆய்வுக்காக நல்லகண்ணு உடல் ஒப்படைக்கப்படுகிறது.

Tags : Nallakannu ,Chennai ,T. ,Nagar ,Balan ,Rajiv Gandhi Hospital ,Chennai Medical College ,
× RELATED செந்தொண்டர்களின் படை சூழ தகைசால்...