சென்னை : செந்தொண்டர்களின் படை சூழ தகைசால் தமிழர் நல்லகண்ணுவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. தி.நகர் பாலன் இல்லத்தில் இருந்து ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு இறுதிஊர்வலமாக நல்லகண்ணு உடல் எடுத்து செல்லப்படுகிறது. சென்னை மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ ஆய்வுக்காக நல்லகண்ணு உடல் ஒப்படைக்கப்படுகிறது.
