×

கரூர் சம்பவத்தை தொடர்ந்து ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் வகுக்கப்பட்ட வழிகாட்டு விதிகளில் என்ன தவறு உள்ளது : தவெகவுக்கு நீதிபதிகள் கேள்வி

சென்னை : அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை முறைப்படுத்த அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் அரசு 3 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கரூர் சம்பவத்தை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வகுக்கப்பட்ட வழிகாட்டு விதிகளில் என்ன தவறு உள்ளது என்று தவெக தரப்புக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

Tags : High Court ,Karur ,Thaveka ,Chennai ,
× RELATED செந்தொண்டர்களின் படை சூழ தகைசால்...