×

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்கு பல்வேறு சோதனைகள் வந்தன: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நடத்தினார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்கு பல்வேறு சோதனைகள் வந்தன என கூறினார்.

Tags : Jayalalithaa ,AIADMK ,O. Panneerselvam ,Chennai ,Chief Minister ,MGR ,
× RELATED தமிழகத்தில் வெப்ப அலை நிலவும் நாட்கள்...