×

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் மேலும் குறைப்பு

சென்னை: இன்று முதல் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளன. புறநகர் ரயில் சேவையில் இரு மார்க்கத்திலும் 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. 204 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அது 164 ஆக குறைக்கப்பட்டு தற்போது 115 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் 45 நாட்களுக்கு ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.

Tags : Chennai ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்பாலை தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு