×

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் கடலில் குளிக்கும் போது, அலையில் சிக்கி ஐ.டி. பணியாளர்கள் இருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை இ.சி.ஆர். கானத்தூர் அருகே கடல் அலையில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். வார இறுதி நாளைக் கொண்டாட வந்தபோது இந்த துயரம் நடந்துள்ளது. குழுவாக வந்த ஐ.டி. பணியாளர்கள் கடலில் குளிக்கும் போது, அலையில் சிக்கிய மயூரி என்பவர் உயிரிழந்தார். கடலில் மாயமான ஜெய் என்பவரை போலீசார், மீனவர்கள் தேடி வருகின்றனர்

Tags : Kanathur ,East Coast Road ,Chennai ,Kanathur, ECR, Chennai ,Mayuri ,
× RELATED 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி...