×

3ம் கட்டமாக ஏப்ரல் மாதம் முதல் 22 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்படும்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

டெல்லி: 3ம் கட்டமாக ஏப்ரல் மாதம் முதல் 22 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மணிப்பூர், டெல்லி, ஒடிசா, பஞ்சாப் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெறும். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம்

Tags : Election Commission of India ,Delhi ,S. I. ,Karnataka ,Andhra ,Telangana ,Marathiam ,Manipur ,Odisha ,Punjab ,
× RELATED பிரியங்கா காந்தி அதிரடி அசாம் பாஜ...