- பாஜக
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- நைனார்
- மு. கே. ஸ்டாலின்
- இந்தியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
சென்னை : பெண்கள் பாதுகாப்பு குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பாஜக தலைவர் நயினாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என்று ஒன்றிய அரசின் தரவுகள் கூறுகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தரவுகளுடன் விளக்க நான் தயார். அதை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?,”இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

