- திமுகா
- தேமுதிக
- பொதுச்செயலர்
- பிரேமலதா
- சென்னை
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026
- வியாழன்.
- மீ.
- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலினை சந்திக்கவும்
- வியாழன். எம். தீ
- எம். எம். க.
- எம். செயலாளர்
- பிரேமலதா விஜயகாந்த்
- Temuthika
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தி.மு.க தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.மு.க.வை இணைத்துக்கொண்டார் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா,” தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பப்படி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். விஜயகாந்த் இருக்கும் போது 2016லேயே திமுகவுடன் கூட்டணி அமைந்திருக்க வேண்டியது.”என்றார்.

