×

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது அக்கட்சித் தலைவரின் விருப்பம் – எடப்பாடி பழனிசாமி

சென்னை : திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது அக்கட்சித் தலைவரின் விருப்பம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எந்த கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பது அந்தந்த கட்சித் தலைவர்களின் விருப்பம் என்று திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

Tags : Demutika ,Dimuka alliance ,Akkad ,Edappadi Palanisami ,Chennai ,
× RELATED திமுக தலைவரும் முதலமைச்சருமான...