ஹூபெய்: சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற்ற வாணவேடிக்கையின்போது பட்டாசு கடையில் தீவிபத்து ஏற்பட்டது.