×

பதிவு பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணையம் முடிவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை : பதிவு பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணையம் முடிவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பதிவு பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியதை எதிர்த்து ம.ம.க, த.ம.மு.க, ம.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. வழக்கின் இறுதி விசாரணை மார்ச் இரண்டாம் வாரத்துக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : Chennai High Court ,Election Commission ,Chennai ,Electoral Commission ,M. M. Ka ,Th. M. M. Ka ,M. J. K. ,iCourt ,
× RELATED 16 சட்டமன்றத் தொகுதிகளில் 28ம் தேதி...