- தமிழ்நாடு சட்டமன்றம்
- சென்னை
- தமிழ்நாடு சட்டமன்றம்
- எல்.
- சுந்தரம்
- லிங்கமுத்து
- துணை முதலமைச்சர்
- அஜித் பவார்
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுந்தரம், லிங்கமுத்து மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. விமான விபத்தில் உயிரிழந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித்பவாருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மூத்த கல்வியாளர் ச.சீ. ராஜகோபாலன் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
