×

நாளை அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்

 

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.. ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலர்கள் அனைவரும் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : District Secretaries ,Adimuka ,Chennai ,District ,Edappadi Palanisami ,MGR House ,Raiappetta ,Archdiocese ,
× RELATED கோட்டையில் அல்ல; தலைமை செயலகம்...