சென்னை: தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் பிப்.20 முதல் நேர்காணல் நடைபெறும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பிப்.20 முதல் 22ம் தேதி வரை 3 நாள்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
