- பாஜக அரசு
- வாரணாசி
- தில்லி
- இந்தியா
- வைகோ விமர்சனம்
- சென்னை
- மூத்த செயலாளர்
- வைகோ
- பாஜக
- வண்டே மாதவரம்
- காந்தி
சென்னை: இந்தியாவின் தலைநகராக டெல்லிக்கு பதில் வாரணாசியை கூட பாஜக அரசு அறிவிக்கலாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். மேலும் ‘வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்கியது போல, ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தையும் நீக்க காத்திருக்கிறது பாஜக. தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையை நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்யக் கூடாது. ஆட்சியில் பங்கு கேட்பது ஊருக்கு வழி தேடுவது போல உள்ளது” எனவும் வைகோ விமர்சித்துள்ளார்.
