×

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பொதுக்கூட்டம் மார்ச் 1ம் தேதி நடைபெறுகிறது

மதுரை: NDA-வில் தேமுதிக இணையுமா? என்ற கேள்விக்கு “1ம் தேதி பார்க்கலாம்” என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பொதுக்கூட்டம் மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது. “யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என விஜயை விமர்சிக்கும் போது, தான் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு நயினார் பதிலளித்துள்ளார்.

Tags : PM Modi ,NDA General Meeting ,Madura ,MADURAI ,DEMUTIKA ,NDA ,Nayinar Nagendran ,
× RELATED விசிலை ஊதாமல் ரசிகர்களுக்கு சங்கு ஊதும் விஜய்: தமிமுன் அன்சாரி காட்டம்