×

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.5,000 தருவதற்கு எஸ்.சி., எஸ்.டி. நிதி மாற்றப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது: தமிழ்நாடு அரசு

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.5,000 தருவதற்கு எஸ்.சி., எஸ்.டி. நிதி மாற்றப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் எஸ்.சி., எஸ்.டி. நிதி அந்த சமூக பயனாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதே அரசின் நிலைப்பாடு எனவும் விளக்கமளித்தள்ளது.

Tags : S.S. ,D. ,Government of Tamil Nadu ,CHENNAI ,Tamil Nadu government ,S. C. ,
× RELATED இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை...